Aalayam Selveer
Aalayam Selveer
  • 1 331
  • 171 038 394
தெரிந்த ஊர் தெரியாத கோவில் சோழர்கள் காலத்து பரிகார கோவில்!! Kurumbalur Panchanadeeswarar Temple
Kurumbalur Panchanadeeswarar Temple, பஞ்சநதீஸ்வரர் கோவில் குரும்பலூர், தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam.
Kurumbalur Panchanadeeswarar Temple, Lord Shiva Temple Kurumbalur(பஞ்சநதீஸ்வரர் கோவில் குரும்பலூர்) - maps.app.goo.gl/3vrvhJYJdTn54wr48
மிகப்பழமையான இந்த சிவாலயம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, பெரம்பலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
Kurumbalur Panchanadeeswarar Templ Timings: குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
Kurumbalur Panchanadeeswarar Templ Contact Number - குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில், திரு. சிவா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99942 47527
whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #panchanadeeswarar #kurumbalur #perambalur #perambalurdistrict #perambalurdistrictnews #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #vaippusthalam
Переглядів: 1 773

Відео

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரன் Saneeswarar Temple in Tamilnadu Sundareswarar Melapalur
Переглядів 13 тис.9 годин тому
Saneeswarar Temple in Tamilnadu, Shani Dosham in Tamil, Shani Dosha Pariharam in Tamil, Shani Parihara Temples, Sundareswarar Temple Melapalur, மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், சனி பரிகார தலம், தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam. Sundareswarar Temple(சுந்தரேஸ்வரர் கோயில்) Melapalur - maps.app.goo.gl/YFTbR8DeYiBGKrEK6 இந்த பழமையான சிவாலயம...
இந்த கதையை கேளுங்க எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் | ஆன்மீக கதைகள் -2 | Aanmeega Kathaigal
Переглядів 1,2 тис.12 годин тому
Aanmeega Kathaigal இந்த கதையை கேளுங்க எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் | ஆன்மீக கதைகள் -2 #aalayamselveer #aanmeegam #anmeegam #storiesintamil #divinestories #baktichannel #aanmeegakadhaigal
ஸ்ரீரங்கத்திற்கும் முன் தோன்றிய ஆதிவெள்ளறை திவ்ய தேசம் Thiruvellarai Perumal Temple History in Tamil
Переглядів 5 тис.19 годин тому
Thiruvellarai Perumal Temple History in Tamil, Thiruvellarai Temple, Thiruvellarai Perumal Temple, Thiruvellarai Kovil, Thiruvellarai Perumal Kovil, Thiruvellarai Temple History in Tamil, Thiruvellarai Swastik Well, Pundarikakshan Perumal Temple, Swastik Well in Thiruvellarai, Pundarikaksha Perumal Temple, 108 Divya Desam, Divya Desam, 108 Divya Desam Temples, 108 Divyadesam, திருவெள்ளறை பெருமா...
திருமண தடை நீக்கும் எமபயம் போக்கும் திருப்பைஞ்ஞீலி கல்வாழை பரிகாரம் Thirupanjali Temple
Переглядів 9 тис.День тому
Thirupanjali, Thirupanjali Temple, Thirupanjali Temple in Trichy, Trichy Thirupanjali Temple, Thirupanjali Bus Route, Manachanallur Thirupanjali Temple, Trichy Thirupanjali, Trichy Thirupanjali Kovil, Yaman Temple Trichy Thirupanjali Tamil nadu, Thirupanjali Pariharam, Kalvazhai Pariharam in Tamil, திருச்சி எமதர்மன் கோயில், கல்வாழை பரிகாரம், திருப்பைஞ்ஞீலி பரிகாரம், திருப்பாஞ்சலி எமதர்மன் கோவில...
தீய வழிகளில் செல்லும் கணவனை திருந்தி வாழச் செய்யும் சரபேஸ்வரர் வழிபாடு Thenur Sarabeswarar Temple
Переглядів 3,4 тис.14 днів тому
Sarabeswarar Temple, Sarabeswarar Kavasam, Nandhikesvarar Temple Thenur, Nandikeswarar Temple Thenur, Perambalur Tourist Places, Nandhikeswarar Temple Dhenur Perambalur, தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில், தேனூர் நந்திகேஸ்வரர் கோயில், தேவார வைப்புத்தலம், தேனூர் சிவன் கோவில், சரபேஸ்வரர் பரிகாரம், சரபேஸ்வரர் வழிபாடு, சரபேஸ்வரர் கவசம், Sarabeswarar Vazhipadu Benefits in Tamil. சரபேஸ்வரர் கவசம்: ''ந...
எல்லா நோய்களையும் தீர்க்கும் புற்று மண் பிரசாதம் முகம் வியர்க்கும் அம்மன் Punnainallur Mariamman
Переглядів 3,3 тис.21 день тому
Punnainallur Mariamman, Punnainallur Mariamman Temple, Punnainallur Mariamma, Punnainallur Mariamman Kovil, Thanjavur Punnainallur Mariamman Kovil, Punnainallur Mariamman Temple Timings, Punnai Nallur Mariamman Temple, Punnai Nallur Mariamman Temple Thanjavur, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் வரலாறு, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நேரங்கள். Shri Mariamman Kovil Punnain...
எல்லா தலைமுறை பாவங்களை போக்கும் கோவில்!! சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர் Soolamangalam Siva Temple
Переглядів 3,7 тис.21 день тому
Soolamangalam Siva Temple, Soolamangai Temple, Sri Kirthivaheeswarar Temple, Kiruthivakesvarar Temple Sulamangalam, சூலமங்கலம் சிவாலயம், சூலமங்கை, சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர் கோவில், கெளமாரி வழிபட்ட சூலமங்கலம், தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam. Soolamangalam Siva Temple(சூலமங்கலம் சிவாலயம்) - maps.app.goo.gl/jtJBWVEHyLpvpTwT7 இந்த தேவார வைப்பு...
எப்படிப்பட்ட கல்யாண தடை உள்ள ஜாதகமாக இருந்தாலும் 9 வாரங்களில் திருமணம் நிச்சயம் Alanduraiyar Temple
Переглядів 6 тис.28 днів тому
Alanduraiyar Temple, Aalanthuraiyaar Thirukovil, Vadamoolanathar, Alandurayar, Kilapazhuvur, Kilpaluvur, கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில், கீழப்பழுவூர், வடமூலேசுவரர் கோயில், Paluvur Shiva Temple, பழுவூர் சிவா கோயில், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் ...
மாசி மகத்தில் இங்கு திதி கொடுத்தால் முன்னோர் சாபம் நீங்கும் Kuttram Poruthavar Temple S Aduthurai
Переглядів 5 тис.Місяць тому
Kuttram Poruthavar Sivan Temple S Aduthurai, Aparatha Ratchahar Temple, குற்றம் பொறுத்தவர் ஆலயம் சு ஆடுதுறை, ஆடுதுறை அபராதரட்சகர் திருத்தலம் பெரம்பலூர், சு ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவில், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாயனார், ஆடுதுறை அபராதரட்சகர், Sri Kuttram Poruthavar Sivan Temple, S.Aduthurai(ஶ்ரீ குற்றம் பொறுத்தவர் சிவன் டெம்பிள், எஸ்.ஆடுதுறை) : maps.app.goo.gl/UqjPwQdBFVCvUt...
கடவுளின் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம் காரியம் உண்டு | ஆன்மீக கதைகள் -1 | Aanmeega Kathaigal
Переглядів 1,7 тис.Місяць тому
Aanmeega Kathaigal கடவுளின் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம் காரியம் உண்டு | ஆன்மீக கதைகள் -1 #aalayamselveer #aanmeegam #anmeegam #storiesintamil #divinestories #baktichannel #aanmeegakadhaigal
பில்லி சூனியம் ஏவல்களையும் ஒழிக்கும் வண்டுறைநாதர் சுக்கிரன் நீச்சம் பரிகார கோவில் Vandurainathar
Переглядів 10 тис.Місяць тому
பில்லி சூனியம் ஏவல்களையும் ஒழிக்கும் வண்டுறைநாதர் சுக்கிரன் நீச்சம் பரிகார கோவில் Vandurainathar
கால சர்ப்ப தோஷத்தை கால சர்ப்ப யோகமாக மாற்றும் பாமணி நாகநாதர் கோவில் Naganathaswamy Temple Pamani
Переглядів 7 тис.Місяць тому
கால சர்ப்ப தோஷத்தை கால சர்ப்ப யோகமாக மாற்றும் பாமணி நாகநாதர் கோவில் Naganathaswamy Temple Pamani
பணப் பிரச்னையை கட்டாயம் தீர்க்கும் தன சனீஸ்வரன் Dayanidheeswarar Vadakurangaduthurai தயாநிதீஸ்வரர்
Переглядів 13 тис.Місяць тому
பணப் பிரச்னையை கட்டாயம் தீர்க்கும் தன சனீஸ்வரன் Dayanidheeswarar Vadakurangaduthurai தயாநிதீஸ்வரர்
இராமேஸ்வரம் போக முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு போங்க Thirurameswaram Temple Mannargudi திருராமேஸ்வரம்
Переглядів 7 тис.Місяць тому
இராமேஸ்வரம் போக முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு போங்க Thirurameswaram Temple Mannargudi திருராமேஸ்வரம்
கற்பகவிருட்சம் போல் நாம் கேட்பதை அள்ளிக் கொடுக்கும் ஈசன்!! Karpaganatharkulam Karpaganathar Temple
Переглядів 3,8 тис.Місяць тому
கற்பகவிருட்சம் போல் நாம் கேட்பதை அள்ளிக் கொடுக்கும் ஈசன்!! Karpaganatharkulam Karpaganathar Temple
நியாயமான கோரிக்கை எதுவானாலும் நிச்சயம் நிறைவேற்றும் அஞ்சுவட்டத்து அம்மன் Kilvelur Kediliappar Temple
Переглядів 8 тис.Місяць тому
நியாயமான கோரிக்கை எதுவானாலும் நிச்சயம் நிறைவேற்றும் அஞ்சுவட்டத்து அம்மன் Kilvelur Kediliappar Temple
கேட்டதை கொடுக்கும் பஞ்சபூத பரிகார தலம் திருவானைக்கா நீர்த்தலம் Thiruvanaikaval Jambukeswarar Temple
Переглядів 40 тис.Місяць тому
கேட்டதை கொடுக்கும் பஞ்சபூத பரிகார தலம் திருவானைக்கா நீர்த்தலம் Thiruvanaikaval Jambukeswarar Temple
எப்போது தோன்றியது என்றே தெரியாத பெரிய கோவில் குளம் தேர் Thiruvarur Temple தியாகராஜ சுவாமி திருவாரூர்
Переглядів 5 тис.Місяць тому
எப்போது தோன்றியது என்றே தெரியாத பெரிய கோவில் குளம் தேர் Thiruvarur Temple தியாகராஜ சுவாமி திருவாரூர்
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் - 3 Guide Ramkumar
Переглядів 2 тис.Місяць тому
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் - 3 Guide Ramkumar
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் - 2 Guide Ramkumar
Переглядів 2,3 тис.Місяць тому
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் - 2 Guide Ramkumar
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் 1 Guide Ramkumar
Переглядів 9 тис.Місяць тому
தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் 1 Guide Ramkumar
கண் நோய் தீர்க்கும் கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோவில் Nadutharinathar Temple Koilkanapoor
Переглядів 7 тис.2 місяці тому
கண் நோய் தீர்க்கும் கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோவில் Nadutharinathar Temple Koilkanapoor
பூர்வ ஜென்ம பலன் இருந்தால் மட்டுமே வர முடியும்! Thiruvaimur Sivan Temple Asta Bhairavar Sthalam
Переглядів 25 тис.2 місяці тому
பூர்வ ஜென்ம பலன் இருந்தால் மட்டுமே வர முடியும்! Thiruvaimur Sivan Temple Asta Bhairavar Sthalam
எதிலும் இழுபறி மற்றும் தடையா? முன்னோர் சாபம் நீக்கும் பித்ரு தோஷ பரிகார கோவில் Parithiappar Kovil
Переглядів 110 тис.2 місяці тому
எதிலும் இழுபறி மற்றும் தடையா? முன்னோர் சாபம் நீக்கும் பித்ரு தோஷ பரிகார கோவில் Parithiappar Kovil
ராஜயோகம், ராஜவசியம், ராஜபதவி தரும் அதிசய ராஜமாதங்கி கோவில் Thirunangur Mathangeeswarar Temple
Переглядів 7 тис.2 місяці тому
ராஜயோகம், ராஜவசியம், ராஜபதவி தரும் அதிசய ராஜமாதங்கி கோவில் Thirunangur Mathangeeswarar Temple
ஸ்ரீரங்கத்தை விட மிகப் பழமையான திவ்ய தேசம்!! குழந்தை வரம் அருளும் அப்பக்குடத்தான் 108 Divya Desam
Переглядів 17 тис.2 місяці тому
ஸ்ரீரங்கத்தை விட மிகப் பழமையான திவ்ய தேசம்!! குழந்தை வரம் அருளும் அப்பக்குடத்தான் 108 Divya Desam
பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் இங்கே செய்தால் தீர்க்க ஆயுள் Thirukadaiyur Temple 60th Marriage
Переглядів 6 тис.2 місяці тому
பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் இங்கே செய்தால் தீர்க்க ஆயுள் Thirukadaiyur Temple 60th Marriage
90 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் திருமணஞ்சேரி பரிகாரம் Thirumanancheri Temple
Переглядів 38 тис.2 місяці тому
90 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் திருமணஞ்சேரி பரிகாரம் Thirumanancheri Temple
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் நுழைய முடியும்!! Marupiravi Illatha Sivan Temple
Переглядів 10 тис.2 місяці тому
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் நுழைய முடியும்!! Marupiravi Illatha Sivan Temple

КОМЕНТАРІ

  • @vaishuvaradha5660
    @vaishuvaradha5660 7 годин тому

    Anna vaatha neer problem Anna enna seivathu pls solluga kai romba pain ah iruku

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 7 годин тому

    பிரகதாம்பிகையே அம்மா தாயே எங்கவிட்டின்கிழே ஒரு கடைஇருகிறது அதில் ஒரு ஆள் வாடகைக்கு இருக்கார் காலி பன்ன‌சொல்லி 7-8 மாதம் ஆகிறது காவிபன்றேன் பாத்துட்டு இருக்கேன் னு சொல்லிகிட்டே இருக்கார் காலி பன்னாது அந்த சரியான ஆள் இல்லை அம்மா பிரகதாம்பிகையே அரைகாசு அம்மா எப்படி யாது 2 மாதத்தில் எப்படி யாவது காலி செய்யவேண்டும் அம்மா நிங்கதான் அந்த ஆளை எப்படி யாவது பிரச்சனை இல்லாமல் காலி பன்னவைத்து எங்களுக்கு நல்ல வழி கிடைக்கனும் அம்மா‌பிரகதாம்பிகை யே அம்மா எங்களுக்கு நல்லவழி காட்டனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishuvaradha5660
    @vaishuvaradha5660 7 годин тому

    Anna mudi neraiya narachuruchu age 30 .....thirumba block aaguma pls reply anna

  • @Moorthymariappan
    @Moorthymariappan 8 годин тому

    Lottery win pannanum eppadi

  • @Moorthymariappan
    @Moorthymariappan 8 годин тому

    Lottery win pannanum eppadi

  • @gandhimathi4588
    @gandhimathi4588 11 годин тому

    En daughter ku immediate aka job kidaithu marriage nadaka vendum Amma. I pray to you Amma.

  • @gandhimathi4588
    @gandhimathi4588 11 годин тому

    Amma, thaiye, Enn 4 pavun gold jewels theft aki vittadu. Amma unnai Mandara vendukiren. Un arulal immediate aja kidaika vendum Amma. I have very confident with you Amma pls. Immediately I il get it Amma.

  • @murugansubbulekshmi5209
    @murugansubbulekshmi5209 12 годин тому

    Yes

  • @bavaniganga5719
    @bavaniganga5719 12 годин тому

    Amma enkalluku romba irukku Ennaku udambu sariyailla Ellam sariaganum thaye Night la thookam varamattuthu amma amma

  • @prathibam1200
    @prathibam1200 13 годин тому

    Ayya adhu enna prasadham

  • @RamaMoorthy-dg4qb
    @RamaMoorthy-dg4qb 13 годин тому

    Indha Kovil na poiruken

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 14 годин тому

    Super good GKM SITHANI

  • @rajagopalramamoorthy7104
    @rajagopalramamoorthy7104 14 годин тому

    Yes need

  • @Moorthymariappan
    @Moorthymariappan 14 годин тому

    Can I win lottery

  • @babunarayanan1641
    @babunarayanan1641 17 годин тому

    Yes

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 17 годин тому

    அற்புதமான ஆவுடையார் கோவில்.

  • @sugumarg6058
    @sugumarg6058 17 годин тому

    1/2 அடி கீழே உள்ள கல்லினால் ஆன சிலை வீட்டில் வைத்தால் தினமும் பூஜை செய்ய வேண்டுமா

  • @lathasomq1974
    @lathasomq1974 18 годин тому

    😅அருமைஐயா😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 19 годин тому

    அதைத்தான் பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள் தீதும் நன்றும் பிறர் தர வாராஅதாவது நாம் செய்யும் புண்ணியமும் பாவமும் நமக்கே உரியது வேறு யாராலும் வராது

  • @visahannagarajan8101
    @visahannagarajan8101 21 годину тому

    நல்ல பதிவு நன்றி அய்யா

  • @user-hg7jf5tr3b
    @user-hg7jf5tr3b 22 години тому

    Thankyou very muchsir

  • @narayanraja7802
    @narayanraja7802 День тому

    நன்றி அய்யா!

  • @Suresh-yu7kz
    @Suresh-yu7kz День тому

    Om namachivaya om

  • @ravichandra7873
    @ravichandra7873 День тому

    1. ஓம் ஐம் க்லௌம் பஞ்சமியை நமஹ 🙏 2. ஓம் ஐம் க்லௌம் தண்ட நாதாயை நமஹ🙏 3.ஓம் ஐம் க்லௌம் சங்கேதாயை நமஹ🙏 4.ஓம் ஐம் க்லௌம் சமயேஸ்வரியை நமஹ🙏 5.ஓம் ஐம் க்லௌம் சமய சங்கேதாயை நமஹ🙏 6.ஓம் ஐம் க்லௌம் வாராஹியை நமஹ🙏 7.ஓம் ஐம் க்லௌம் போத்ரிணியை நமஹ🙏 8.ஓம் ஐம் க்லௌம் சிவாயை நமஹ🙏 9.ஓம் ஐம் க்லௌம் வார்த்தாளியை நமஹ 🙏 10.ஓம் ஐம் க்லௌம் மகா சேனையை நமஹ🙏 11.ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வரியை நமஹ🙏 12. ஓம் ஐம் க்லௌம் அரிக்னியை நமஹ🙏 வாராகி அம்மா தாயே உங்களது பக்தர்களுக்கு மன அமைதியும் உடல் வலிமையும் ஆரோக்கியமும் சர்வ ஐஸ்வர்யமும் தந்து காத்தருளுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @maheshtr6562
    @maheshtr6562 День тому

    Yes

  • @viswanathan180
    @viswanathan180 День тому

    ஓம் கணபதி நமக 🙏💙

  • @malarsavemalarkodikodi9839
    @malarsavemalarkodikodi9839 День тому

    ஓம் நமச்சிவாய

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 День тому

    பெண் சாபம் பொல்லாதது... பரிகாரம் கர்மத்தை தீர்க்காது.....

  • @shanthykumary8152
    @shanthykumary8152 День тому

    Om namo narayana naya Govinda Govinda Govinda maha Lakshmi thayare porri boodevi thaye potrri

  • @user-yx5xr2el7o
    @user-yx5xr2el7o День тому

    பகவத்கீதை கதையை அனுப்பவும்

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 День тому

    ஓம் சிவாய நம

  • @karnankarnan7768
    @karnankarnan7768 День тому

    Entha district

  • @venivelu4547
    @venivelu4547 День тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 День тому

    🙏💮🎉🌺சிவ சிவ🏵️🙏💮❤❤❤❤❤❤

  • @AalayamSelveer
    @AalayamSelveer День тому

    குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில், திரு. சிவா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99942 47527 மிகப்பழமையான இந்த சிவாலயம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, பெரம்பலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/3vrvhJYJdTn54wr48 குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @AalayamSelveer
    @AalayamSelveer День тому

    குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில், திரு. சிவா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99942 47527 மிகப்பழமையான இந்த சிவாலயம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, பெரம்பலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/3vrvhJYJdTn54wr48 குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @anupamabalasubramanian623
    @anupamabalasubramanian623 День тому

    Nama Sivaaya 🙏🏻 Sivaaya Nama 🙏🏻 Om Shivasakti namaha 🙏🏻 Om Sri Somanatha swamy namaha 🙏🏻

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 День тому

    🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TNPSC1716
    @TNPSC1716 День тому

    ❤️ரோகினி

  • @sathish7310
    @sathish7310 День тому

    En uyir thaye en uyir karumari amma en uyir nagathamma thaye neeye endrum engalukku thunai amma om sri devisakthi karumari potri potri potri

  • @SelvamSelvam-ve2hn
    @SelvamSelvam-ve2hn День тому

    எனதூபூமிவிலைபோகாமாட்டேகேதுநல்லாவிலைக்கிபோகவேன்டும்பூமீநாதரேஃ🙏

  • @pavithranithya2191
    @pavithranithya2191 День тому

    Raganagam thurathi kothuvadhu Pol kanavu kandal enna palan

  • @vijayalakshmithiagarajan1560

    Om namachivaya. Nathan thaall poatti poatti.

  • @vijayalakshmithiagarajan1560

    Ayya Thank you so much. I can't chat in Tamil from my mobile. So I'm very sorry. I'm very lucky to hear your exellent speech about our wonderful God's dharshan. You also had got gnanam from Lord Shiva. All of our people need blessings from our greatest God. I beleive God would take me and my family to this great temple. All of the people and the living jeeva raasihal in the world Vaazha valamudan by God's grace. Om Namachivaaya.

  • @rmk1064
    @rmk1064 День тому

    அருமை. நின் தொண்டு தொடரட்டும். இதுவும் ஓர் தமிழ்ப்பணியே

  • @rojabala9642
    @rojabala9642 День тому

    Yes

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 День тому

    amma tholainda phone enakku kitaikka karunai kattukal amma unkatha nambi irukkuran antha phone kitaichchale enakku ellam nimmathium kitaichchutum amma..konjam manam iranki vanka thaye🙏🙏🙏🙏🙏

  • @pattudhurai5037
    @pattudhurai5037 2 дні тому

    ஆனி மாதம் நிலைவாசல் வைக்க நல்ல நாள் சோல்லுக சாமி